How To Apply Smart Ration Card Online In Tamil 2021
What Is Smart Ration Card:
நம் இந்தியாவில் மற்றும் தான் Smart Ration Card என்ற ஒரு திட்டம் உள்ளது சாதாரண மனிதனின் Proof-ம் அதனால் நமக்கு நன்மையும் உள்ளது.இந்த Smart Ration Card வைத்துகொண்டு Government தரும் இலவச அரிசி,பருப்பு,சக்கரை,கோதுமை என அவர்கள் தரும் அனைத்து இலவச பொருளுக்கும் இந்த Ration Card தேவைப்படுகிறது.எப்படி Apply Smart Ration Card Online In Tamil வாங்குவது என்று பார்ப்போம்.
எப்படி Aadhaar Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Structure Of Smart Ration Card:
நம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் Smart Ration Card இவ்வாறு தான் இருக்கும்,அதில் முக்கியமாக நமது விலாசமும் இருக்கும் கீழ் வருவது போல்.
- Cardholder Name.
- Cardholder Wife Name.
- Cardholder Daughter Name.
- Cardholder Son Name.
- Cardholder Family Members Date Of Birth.
- Cardholder Ration Card Register Number.
எப்படி Online-ல் Aadhaar Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Smart Ration Card பெறுவதற்கு 2 வழி உள்ளது.
- அருகில் உள்ள e-சேவை மையம்.
- வீட்டில் இருந்து Online மூலம் Smart Ration Card பெறுவது.
தற்போது நம் வீட்டில் இருந்து Online மூலம் எப்படி Smart Ration Card பெறுவது என்று பார்ப்போம்.
எப்படி Voter I'd Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
குறிப்பு: நீங்கள் Apply Smart Ration Card Online-ல் Apply செய்வதற்கு முன்பு உங்களுடைய Photo மற்றும் Aadhaar Card இந்த 2 Proof-ம் Scan எடுத்து உங்கள் Gallery-ல் வைத்து கொள்ளவேண்டும்.
How To Apply Smart Ration Card:
உங்கள் Mobile-ல் Google Chrome சென்று Tnpds என்ற Government Website Link இதற்குள் செல்ல வேண்டும்.அதில் மின்னணு அட்டை சேவைகள் என்ற Option-ஐ Click செய்ய வேண்டும்,அடுத்து உங்களுக்கு மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற Option-ல் உங்களுக்கு 2 Option வரும்.
எப்படி Online-ல் Voter I'd Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
- புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம்.
- பழைய குடும்ப அட்டை பதிவு.
இதில் நீங்கள் புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் என்ற Option-ஐ Click செய்யவேண்டும்.அதில் உங்கள் Name,Father Name (English/தமிழில்) Type செய்யவேண்டும்.அடுத்து உங்களுடைய சரியான Address இதுவும் (English/தமிழில்) Type செய்யவேண்டும்.உங்கள் வீட்டில் யார் தலைவரோ அவருடைய Scan எடுத்த Passport Size Photo-வை பதிவேற்றம் செய்யவேண்டும்.
எப்படி Pan Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அடுத்து உங்களுடைய மாவட்டம்,வட்டம்,தாலுக்கா,கிராமம்,அஞ்சல் துறை எண் (Pincode Number),உங்களுடைய Mobile Number,கண்டிப்பாக குடுக்கவேண்டும் அப்போது தான் உங்களுக்கு SMS வரும்.அடுத்து அருகில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி (Post Office Address) குடுக்கவேண்டும்.
அடுத்து உறுப்பினர் சேர்க்கை என்ற Option-ல் உங்களுடைய Name,Date Of Birth,Gender,Nationality குடுக்கவேண்டும்.அடுத்து உறவு முறை என்ற Option-ல் உங்களுடைய குடும்பதார் விவரம் குடுக்கவேண்டும்.Example (எ-கா) Father Name,Mother Name,Daughter Name,Son Name,Grand Mother Name,Grand Father Name உங்கள் தேவைக்கு குடும்பத்தார் பெயர் சேர்த்த பின்பு.
எப்படி Online-ல் Pan Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அடுத்து தொழில் என்ற Option-ல் நீங்கள் Private Job,Government Job,Students என்று வரும் அதில் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று குடுக்கவேண்டும்.அடுத்து மாத வருமானம் சரியாக குடுக்கவேண்டும்,Aadhaar Card Scan எடுத்து வைத்துள்ளீர்கள் என்றால் அதை சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து மற்ற ஆவணங்கள் என்ற Option-ல் Aadhaar Card அல்லது Pan Card Proof-ஐ குடுக்கவேண்டும் அடுத்து கடைசியாக உறுப்பினர் விவரம் சேமி என்ற Option-ஐ Click செய்து அடுத்த பக்கம் (Page) செல்லவேண்டும்.
எப்படி Passport Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் அட்டை தேர்வு என்ற Option-ல் Rice Card அரிசி அட்டை என்றதை Click செய்யவேண்டும்.அடுத்து குடியிருப்பு சான்று என்ற Option-ல் Aadhaar Card Proof குடுத்து பதிவேற்று செய்யவேண்டும்.
அடுத்து எரிவாயு இணைப்பு பற்றி விவரம் என்ற Option-ல் உங்கள் Cylinder விவரம் சமர்ப்பிக்க வேண்டும்.அடுத்து உறுதிபடுத்தல் (Term&Condition) என்றதை ஒரு முறை வாசித்து பார்த்த பின் அதில் Tick செய்து பதிவு செய் என்றதை Click செய்து அடுத்த பக்கம் (Page) செல்லவேண்டும்.
எப்படி Online-ல் Passport Renewal செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் உங்களுடைய Registration Number வரும் அதை நீங்கள் கண்டிப்பாக குறித்து கொள்ளவேண்டும்.அந்த Registration Number-ஐ வைத்து,மின்னணு அட்டை சேவைகள் என்ற Option-ல் மின்னணு அட்டை விண்ணப்பித்தின் நிலை என்ற Option அதற்குள் சென்று உங்களுக்கு வந்துள்ள Registration Number-ஐ சமர்ப்பித்தால் உங்களுடைய Smart Ration Card எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ளளாம்.
குறிப்பு: நீங்கள் Apply செய்த Smart Ration Card உங்கள் முகவரிக்கு குறைந்தது மூன்று நாட்களில் வந்துவிடும்.
Also Read:
Neomax நிறுவனம் என்றால் என்ன Neomax History In Tamil படிக்க இதை Click செய்யுங்கள்.
எப்படி Online-ல் Driving Licence Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Post a Comment