How To Change Name In Aadhaar Card Online In Tamil 

What Is Aadhaar Card: 

நம் இந்தியாவில் உள்ள சாதாரணமான மக்கள் குறைந்தது 182 நாட்கள்,அதாவது 3 மாதம் முழுவதுமாக இந்தியாவில் வசித்துள்ளார் என்றால் அவருக்கு 12 இலக்கு Serial Number-யுடன் Indian Government தருவது தான் இந்த Aadhaar Card.

இந்த Aadhaar Card-ஐ Indian Government Janauary 2009-ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தியது.உலகில் மக்கள் தொகையில் நம் இந்தியா தான் 2வது இடத்தில் உள்ளது,எனவே பிற நாட்டவர் நம் நாட்டில் வசிக்கிறாரா என்று தெரிந்துகொள்ளவும் இந்த Aadhaar Card உதவுகிறது.



எப்படி Online-ல் Pan Card Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கல்.

How To Apply Aadhaar Card Online:

நீங்கள் Aadhaar Card Apply செய்வதற்கு அருகில் உள்ள Browsing Center மற்றும் E-சேவை மையம் செல்ல தேவையில்லை.

உங்களிடம் உள்ள Phone-ல் Google Chrome சென்று Udai என்ற Indian Government Link Click செய்து,கீழ் வருவது போல் தவறில்லாமல் பின் தொடருங்கள்,இங்கு குடுத்துள்ள புகைப்படம் பொம்ட்று தான் உங்களுக்கும் வரும்.

  • Next Click To Book An Appointment.
  • Next Click To Book An Appointment Register Run Aadhaar Seva Kendra.

  • Next Click To Book An Appointment.

  • Then Submit Your Mobile Number,Email,Captcha.

  • Then You Get 6 Digit OTP Verify Number and Submit Your Conform OTP Number.

  • Then You Have 2 Option,Click First Option For New Enrollment.

  • Click To I Have Valid Document As Proof Of Identify and Proof Of Address.

  • Finally Your Appointment I'd Number Reach Your Phone.

மேல் குடுக்கபட்டுள்ள அனைத்தையும் சரியாக நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் கடைசியாக தந்துள்ள Appointment I'd Number அதை நீங்கள் கண்டிப்பாக குறித்து கொள்ளவேண்டும் இல்லை என்றால் Screenshot எடுத்து வைத்துகொண்டு.

நீங்கள் Apply செய்த Aadhaar Card தற்போது எந்த நிலமையில் உள்ளது என்று அந்த Appontment I'd வைத்து பார்த்துக்கொள்ளலாம்,குறைந்தது ஒரு வாரத்தில் உங்கள் வீட்டு முகவரிக்கு Aadhaar Card வந்துவிடும் இல்லைஎன்றால் அந்த Appointment I'd வைத்து நீங்களே Browsing Center-ல் எடுத்துக்கொள்ளலாம்.



எப்படி Online-ல் Pan Card Correction செய்வது தெரிந்து கொள்ள Click Here.

How To Correction In Aadhaar Card Online:

நீங்கள் Apply செய்து உங்களிடம் வந்த Aadhaar Card அதில் கீழ் வருவதில் ஒன்றில் தான் பிழை இருக்கும்.

  • Cardholder Name.

  • Cardholder Gender.

  • Cardholder Mobile Number.

  • Cardholder Date Of Birth.

  • Cardholder Address.

குறிப்பாக இதில் ஒன்றில் தான் பிழை இருக்கும் நீங்கள் கீழ் வருவதை செய்தால் போதும்.

உங்கள் Mobile-ல் Google Chrome சென்று Government Website ஆன Udai இந்த website இதற்குள் சென்றால் உங்களுக்கு Get Aadhaar என்ற Option வரும் அதில் Book An Appointment Option செல்ல வேண்டும்.

அதில் கீழ் சென்றால் Book An Appointment At Register Run Aadhaar Seva Kendra என்ற Option-ல் Proceed To Book Appointment Click செய்ய வேண்டும் உங்களை அடுத்த பக்கம் அழைத்து செல்லும்.

அதில் நீங்கள் இந்தியரா என்று கேட்கும் அதை Click செய்தயுடன்,நீங்கள் Aadhaar Card Apply செய்ய குடுத்த உங்களுடைய Mobile Number,E-Mail I'd சரியாக குடுத்தபின் அதில் குடுத்துள்ள Captcha மற்றும் Send OTP சரியாக குடுக்கவேண்டும் அடுத்து Submit செய்தால் அடுத்த பக்கம் அழைத்து செல்லும்.

அதில் உங்களுக்கு 2 Option வரும்.

  • New Enrollment.

  • Update Aadhaar.

New Enrollment என்றால் நீங்கள் புதிதாக Aadhaar Card Online Apply செய்வது என்றால் இந்த Option-ஐ பயன்படுத்தலாம்,ஆனால் இப்போது இது தேவையில்லை.எனவே பக்கத்தில் உள்ள Update Aadhaar Option-ஐ Click செய்துகொள்ள வேண்டும் அது அடுத்த பக்கம் அழைத்து செல்லும்.

அதில் நீங்கள் Aadhaar Card Apply செய்யும்போது குடுத்த உங்களுடைய Name,Aadhaar Card 12 Digit Number மட்டும் நீங்கள் இந்தியரா என்று கேட்கும் அனைதையும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்து What Do You Want Update Aadhaar அப்படிஎன்றால் என்ன நீங்கள் Aadhaar Card-ல் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்கும்,குறிப்பாக கீழ் வருவதில் ஒன்றில் தான் நீங்கள் மாற்றம் செய்ய கருதிறுப்பீர்கள்.

  • Name Correction.

  • Gender Correction.

  • Mobile Number Correction.

  • Date Of Birth Correction.

  • Name Initial Correction.

  • Address Correction.

இதில் எதாவது நீங்கள் Correction செய்ய வேண்டும் என்றால்,அதை Click செய்து நீங்கள் புதிதாக ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Example (எ-கா) நீங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை Click செய்து உங்களுடைய சரியான பிழை இல்லாமல் பெயரை சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் சரியாக சமர்பித்த பின்பு Save&Proceed என்ற Option-ஐ அழுத்தினால் அடுத்த பக்கம்(Page) அழைத்து செல்லும்.

அதில் ஒரு பெரிய நிபந்தனை Term&Condition இருக்கும் அதை ஒரு முறை வாசித்து பின்னர் பக்கத்தில் Tick என்ற Option இருக்கும் அதை Click செய்து Submit செய்ய வேண்டும் அது அடுத்த பக்கம் அழைத்து செல்லும்.

அதில் Your Application Has Been Submitted என்று வரும் கூடவே,Your Appointment I'd என்று 13 Digit-ல் Number வரும் அதை குறித்து கொள்ளவேண்டும்.

அந்த 13 Digit Number இலக்க எண் வைத்து நீங்கள் பக்கத்தில் உள்ள e-சேவை மையம் கண்டிப்பாக போகவேண்டும்,அங்கு உங்களது கை ரேகை மட்டும் Scan செய்பார்கள்.இதோடு எல்லாம் முடிந்தது உங்களுக்கு அடுத்த 15 நாட்களில் நீங்கள் மாற்றம் செய்த மாதிரி உங்களுக்கு புதிய Aadhaar Card உங்கள் முகவரிக்கு வந்துவிடும்.

குறிப்பு: நீங்கள் e-சேவை மையம் செல்லும்போது எந்த ஒரு Proof ஆதாரம் கொண்டு போகவேண்டாம் முடிந்தால் உங்களுடைய புகைப்படம் (Photo) 2 கொண்டு செல்லுங்கள்,அங்கு உங்களுடைய கை ரேகையை மட்டும் தான் Scan செய்பார்கல்.

Post a Comment

Previous Post Next Post