How To Change Name In Pan Card Online In Tamil 2021

What Is Pan Card:

நம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேவையான ஒன்று இந்த Pan Card,குறிப்பாக வருவாய் துறை சம்பந்தமாக அதற்கு சான்று அளிக்கும் விதமாக இந்த Pan Card தேவைப்படுகிறது.

How To Apply Online Pan Card:

நம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு Pan Card Apply செய்வதற்கு நம் அரசு இலவசமாக அதன் Govt Website-ல் தருகிறது.நீங்கள் Browsing Center,E-சேவை மையம் போக வேண்டாம்,உங்கள் Mobile-ல் Google Chrome சென்று இலவசமாக Pan Card பெற்றுக்கொள்ளலம்,அதற்கு கீழ் வருவதை செய்யவேண்டும்.

Pan Card Online-ல் பெறுவதற்கு முழு விவரம்.

  • Visit To e-filling Website In Google Chrome Click Here.

  • Next Click To Instant Pan Through Aadhaar.

  • Next Click To Get New Pan.

  • Submit Your Aadhaar Card 12 Digit Serial Number and Captcha.

  • Next Click To I Conform That.

  • Next Click To Generate Aadhaar OTP.

நீங்கள் Tamil Nadu Government குடுத்த e-filling Website அதற்குள் சென்ற உடன் Instant Pan Through Aadhaar என்ற ஒரு Option  இருக்கும் அதை Click செய்தால் அடுத்து Get New Pan என்ற Option வரும் அதற்குள் சென்றால் உங்களுடைய Aadhaar Card 12 Digit Serial Number மற்றும் முழு விவரமும் குடுக்கவேண்டும்.

பின் உங்களுடைய Aadhaar Card அதை உங்களிடம் காட்டும் அதை நீங்கள் ஒரு முறை சரிபார்த்து பின் Captcha அதில் உள்ள சரியான Letter-ஐ குடுத்த உடன் I Conform That என்ற Option-ஐ Tick செய்த பின். 

கீழ் உள்ள Generate Aadhaar OTP Click செய்தால் நீங்கள் உங்கள் Aadhaar Card-கு குடுத்துல்ல Mobile Number-கு OTP வரும் அதை நீங்கள் Register செய்தஉடன் உங்களுக்கு ஒரு Conform Number வரும் அதை நீங்கள் வைத்துகொண்டு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

When You Get Pan card:

நீங்கள் Apply செய்த Pan Card குறைந்தது 15 நாட்களில் உங்கள் வீட்டு முகவரிக்கு வந்துவிடும்.அதுவே நீங்கள் உடனடியாக Pan Card Apply செய்தீர்கள் என்றால் அதாவது Physical Pan Card இல்லை என்றால் உங்களுக்கு 1 நாளில் Pan Card உங்களுக்கு PDF ஆக வந்துவிடும்.

How To Name Any Details Correction In Online Pan Card:

நீங்கள் Apply செய்த Pan Card உங்களிடம் வந்தபின்பு அதில் ஏதும் பிழை இருந்தால் பயப்பட வேண்டாம்,குறிப்பாக கீழ் வருவதில் தான் பிழை இருக்கும்.

  • Cardholder Name.

  • Cardholder Gender.

  • Cardholder Photo.

  • Cardholder Mobile Number.

  • Cardholder Address.

முக்கியமாக இதில் ஒன்றில் தான் பிழை இருக்கும்.

How To Correction:

நம் Pan Card பிழையை சரி செய்வதற்கு வேற ஏதும் Application தேவையில்லை,Google Chrome சென்று TN-NSDL Government Official Website-ஐ Click செய்யுங்கள்.

அதில் Quick Lines Click செய்து Apply For Pan Online என்றதை Click செய்யுங்கள் பின் Change Correction In Pan Data Click செய்து Apply குடுத்தால் உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்.

அதில் Apply Online என்ற Option-ஐ Click செய்யுங்கள் அடுத்து உங்களுக்கு Form Page Open ஆகும் அதில் Application Type என்ற Option வரும்,அதில் Changes Or Correction In Existing Pan Data என்ற Option-ஐ Click செய்யுங்கள்.



அதில் Catagory சென்று Individual என்ற Option-ஐ பொறுத்தி கொல்லுங்கள்.பின் உங்கள் Form-ல் Name,Mobile Number,Date Of Birth,E-Mail,Captcha சரியாக குடுத்த பின்பு கீழ் ஒரு Disclaimer-ல் படித்து பார்த்து Tick செய்யுங்கள் அது உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்.

அதில் உங்களுக்கு அதாகவே Token Register Number வந்துவிடும் பின் கீழ் Continue With Pan Application Form Click செய்தால் மீண்டும் வேறு பக்கம் செல்லும்.

அதில் 4 Stages வரும்.

  • Guildlines.

  • Personal Details.

  • Contact Or Other Detail.

  • Document Detail.

அதில் முதலில் வந்திருக்கும் Guildlines என்ற Option தேவையில்லை,பின் வரும் விவரம் பார்ப்போம்.

Personal Details:

அதில் உங்களுக்கு Physical Pan Card வேண்டும் என்றால் மட்டும் Yes குடுங்கள் பின் Permanent Account Number (PAN) என்ற Option-ல் அதாகவே உங்கள் Pan Number வந்துவிடும்.

பின் உங்கள் Aadhaar Card Number Individual Last 4 Digit Number கேட்கும் அதை குடுத்த பின்பு, I Agree The Photograph என்ற Option-ல் Yes Or No என்று கேட்கும்,பின் உங்களுடைய Name,Date Of Birth,Gender,Mobile Number குடுக்க வேண்டும்.

கடைசியாக Photo Mismatched,Signature Mismatched,Parents Mismatched என்ற Option-ல் உங்களுக்கு எது தவறாக உள்ளது என்று இதை Click செய்து மாற்றிகொள்ளலாம்,உங்களுடைய Father Name,Mother Name குடுத்தால் அடுத்த பக்கம் செல்லும்.

Contact Or Other Detail:

இதில் 2 Options வரும் Personal மற்றும் Office உங்களுக்கு எது தேவை என்று Click செய்யுங்கள்,பின் உங்களுடைய E-Mail ID,Mobile Number மற்றும் Telephone Number அதாவது Indian Country Code Number குடுத்து Submit செய்தால் அடுத்த பக்கம் செல்லும்.

Document Detail:

அதில் Proof Of Identity,Proof Of Address,Proof Of Date Of Birth,Proof Of Pan என்ற 4 Option வரும்,பின் கீழ் Declaration Option சென்று உங்களுடைய Name Submit செய்ய வேண்டும்,கீழ் Enclosed Detail என்ற Option-ல் நீங்கள் எத்தனை மாற்றம் செய்துள்ளீர்கள் என்று காட்ட வேண்டும்.

பின் அதில் 4 Option-ல் Proof Of Pan சென்று Copy Of Pan Card என்ற Option-ஐ Click செய்யவேண்டும்,அதில் உங்களுடைய Photo (3.5×2.5-50kb) மற்றும் Signature (2×4.5-50kb) Submit செய்யவேண்டும்,அதற்கூடவே உங்களுடைய Support Document Proof (300kb) Submit செய்ய வேண்டும்.

குறிப்பு: இதில் குடுக்கப்பட்டுல்ல அனைத்தையும் தவறில்லாமல் உங்களுடைய Pan Card பிழையை திரித்தி கொண்டால் உங்களுக்கு 1 மாதத்தில் புதிய Pan Card உங்கள் முகவரிக்கு வந்துவிடும்.

Post a Comment

Previous Post Next Post