What Is Smart Ration Card:
நம் இந்தியாவில் மற்றும் தான் Smart Ration Card என்ற ஒரு திட்டம் உள்ளது சாதாரண மனிதனின் Proof-ம் அதனால் நமக்கு நன்மையும் உள்ளது.இந்த Smart Ration Card வைத்துகொண்டு Government தரும் இலவச அரிசி,பருப்பு,சக்கரை,கோதுமை என அவர்கள் தரும் அனைத்து இலவச பொருளுக்கும் இந்த Ration Card தேவைப்படுகிறது.எப்படி Apply Smart Ration Card Online In Tamil வாங்குவது என்று பார்ப்போம்.
எப்படி Aadhaar Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Structure Of Smart Ration Card:
நம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் Smart Ration Card இவ்வாறு தான் இருக்கும்,அதில் முக்கியமாக நமது விலாசமும் இருக்கும் கீழ் வருவது போல்.
- Cardholder Name.
- Cardholder Wife Name.
- Cardholder Daughter Name.
- Cardholder Son Name.
- Cardholder Family Members Date Of Birth.
- Cardholder Ration Card Register Number.
How To Name& Address Change In Smart Ration Card:
உங்களுடைய Smart Ration Card-ல் உள்ள பிழையை நீக்குவதற்கு உங்கள் Mobile Phone-ல் உள்ள Google Chrome சென்று tnpds.gov.in என்ற Government Official Website Link-ஐ Click செய்ய வேண்டும்.Click செய்த பின் அடுத்த பக்கம் (Page) செல்லும்.
எப்படி Online-ல் Aadhaar Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் பயணியர் நுழைவு என்ற Option-ஐ Click செய்ய வேண்டும், அதில் நீங்கள் முதலில் Smart Ration Card Apply செய்யும் போது குடுத்திருக்கும் உங்களுடைய Mobile Number மற்றும் Captcha இங்கு குடுக்க வேண்டும், அடுத்து உங்களுக்கு ஒரு OTP வரும் அதை சரியாக அதில் பதிவு செய்யவேண்டும் செய்த பின் Submit குடுக்க வேண்டும்.
அடுத்த பக்கம் செல்லும் அங்கு அட்டை பிளர்வுகள் என்ற Option-ஐ Click செய்தால் புதிய கோரிக்கை என்ற Option வரும் அடுத்து தேர்ந்தெடுக்கவும் என்று Option-ல் கிட்டகட்ட 10 Option வரும் உங்களுக்கு எதை மாற்றம் செய்யவேண்டுமோ அந்த Option-ஐ Click செய்து உங்களுடைய Smart Ration Card-ஐ மாற்றம் செய்யலாம்.
எப்படி Voter ID Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
குறிப்பு: (எ-கா) தற்போது எப்படி Smart Ration Card-ல் Address மாற்றம் செய்வது என்று தெரிவிக்க போகிறேன்.
அந்த 10 Option-ல் முகவரி மாற்றம் என்ற Option-ஐ Click செய்ய வேண்டும், அடுத்து உங்களுடைய Address, District, Taluk, Village, State, Pin Code என்ற அனைத்தையும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். சமர்பித்து பின் ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும் என்ற Option-ல் உங்களுடைய Aadhaar Card, Passport, License, Voter ID இதில் எதையாவது ஒன்றை Click செய்ய வேண்டும்.
நீங்கள் Click செய்த Proof-ஐ முன்னரே Scan செய்து Gallery-ல் வைத்து கொள்ளவேண்டும்.Choose File Option-ல் நீங்கள் Scan செய்து வைத்துள்ள Proof-ஐ சமர்பித்து பதிவேற்று என்ற Option -ஐ Click செய்யவேண்டும்.
எப்படி Online-ல் Voter ID Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு Verification Successfull என்று வந்து விடும் கூடவே Registration Number வரும் அதை வைத்து கொண்டு உங்கள் Smart Ration Card இப்போது என்ன நிலைமையில் உள்ளது என்று பார்த்து கொள்ளலாம்.
Post a Comment