What Is Voter ID Card:

நம் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக வேண்டும் இந்த Voter ID Card,அது நம்மகெல்லாம் மிகவும் தேவையான ஒன்று இந்த Voter ID Card.இந்த Voter ID Card வைத்து கொண்டால் நம் எதற்கும் சிரமம் பட தேவையில்லை நாம் ஒரு இந்தியன் குடிமகனாக உணருவோம் நம் நாட்டில்.


How To Apply Online Voter ID Card:

நீங்கள் Voter ID Card Apply பன்னுவதர்கு முதலில் Google Chrome சென்று கீழ் வருவதை தவறாமல் செய்யவேண்டும்.

  • Next you visit to Voter Portal Beta Link.

  • Then you visit to Government Official Form and submit your details.



இங்கு குடுக்கபட்டுள்ள புகைப்படம் போன்று தான் உங்களுக்கும் வரும்,நீங்கள் அதை சரியாக அனைத்தையும் சரியான முறை படி பதிவு செய்யவேண்டும்.

When You Get Voter ID Card:

நீங்கள் விண்ணப்பம் செய்த Voter ID Card உங்களிடம் வருவதற்கு குறைந்தது 15நாட்கள் ஆகிவிடும்.அதுவே நீங்கள் Election நேரத்தில் Voter ID Card விண்ணப்பம் செய்திருந்தால் உங்களுக்கு உடனடியாக 1 அல்லது 2 நாட்களில் உங்களிடம் வந்துவிடும்.

How To Name,Address Correction In Voter ID Card:

உங்களிடம் நீங்கள் விண்ணப்பம் செய்த Voter ID Card வந்துவிட்டால் அதில் ஏதும் பிழை இருந்தால் நீங்கள் கவலை அடைய வேண்டியதில்லை,குறிப்பாக கீழ் வருவதில் ஏதும் பிழை இருக்கும்.

  • Cardholder Name.

  • Cardholder Mobile Number.

  • Cardholder Photo.

  • Cardholder Address.

முக்கியமாக இதில் ஒன்றில் தான் பிழை இருக்கும்.

How To Correction:

உங்கள் Voter ID Card-ல் ஏதும் பிழை இருந்தால் நீங்கள் Browsing Center,e-சேவை மையம் அங்கெல்லாம் போக வேண்டாம் மற்றும் எந்த ஒரு App-ம் உங்கள் Mobile-ல் Download செய்ய வேண்டாம்,உங்கள் Phone-ல் Google Chrome சென்று Online மூலமாக பிழையை மாற்றம் செய்ய முடியும்.அதற்கு நீங்கள் கீழ் வருவதை செய்ய வேண்டும்.

  • First submit your Mail and Password.

  • Click to Correction In Personal Details.

  • You have 2 options Self and Family you choose yourself.

  • Then submit your Personal Detail and Correct Name in your column in Form 8.



இங்கு குடுக்கபட்டுள்ள புகைப்படம் போன்று தான் உங்களுக்கு வரும் அதை சரியாக சரியான முறை படி  விண்ணப்பம் செய்ய வேண்டும்,அப்போது தான் உங்களுக்கு பிழை இல்லாமல் சரியாக Voter ID Card கிடைக்கும்.நீங்கள் புதிதாக தான் Account Open பன்றிங்க என்றால் நீங்கள் கட்டாயம் உங்களது Mail மற்றும் Password சமர்ப்பிக்க வேண்டும்,அல்லது இதற்கு முன்பே நீங்கள் Account வைத்திருந்தல் நேரடியாக இந்த NVSP Link சென்றுவிடும்.

குறிப்பு: நீங்கள் உங்கள் Voter ID Card பிழையை முழுவதும் விண்ணப்பம் செய்த பின் உங்களுக்கு ஒரு Register Number தறுவார்கள் அதை கொண்டு நீங்கள் உங்கள் Voter ID  Card எங்குல்லது,எப்போது கிடைக்கும் என்று Status பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தான் நம் தமிழ்நாட்டு அரசு ஆணை படி Voter ID Card விண்ணப்பம் செய்யவேண்டும் மற்றும் Voter ID  Card பிழை இருந்தால் மாற்றம் செய்யவும் வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post