How To Apply Driving Licence Online In Tamil 2021
What Is Licence:
நம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் அனைத்து நாட்டிலும் இந்த Licence நடைமுறை கண்டிப்பாக உள்ளது, குறிப்பாக நம் இந்தியாவில் 18 வயதிற்கு மேல் உள்ள மனிதனால் மட்டும் தான் Licence Apply செய்ய முடியும்.நம் இந்தியாவில் 1988-ம் ஆண்டு Licence Act நடைமுறைக்கு வந்துள்ளது.
எப்படி Voter I'd Card Online-ல் Apply செய்து பெறுவது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
What Is Purpose Of License:
முக்கியமாக 18 வயதிற்கு மேல் உள்ள மனிதனால் மட்டுமே இந்த Licence Apply செய்ய முடியும்,அவர்களுக்கு தான் இருசக்கர வாகனம் மற்றும் நாலு சக்கர வாகனம் ஓட்டுவது் எப்படி என்று தெறியும்.நம் இந்தியாவில் இந்த License-ஐ ஒரு அடிப்படை Proof ஆகவும் பார்க்க படுகிறது.
Structure Of Licence:
நம் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் தரப்படுகிற Licence இவ்வாறு தான் இருக்கும்,மற்றும் உங்களது விலாசமும் அந்த Licence-ல் குடுக்கபட்டிருக்கும் அது கீழ் வருவது போல் இருக்கும்.
- Cardholder Name.
- Cardholder Father Name.
- Cardholder Date Of Birth.
- Cardholder Blood Group.
- Cardholder Date Of Issue&Valid Till.
- Cardholder Address.
எப்படி Online-ல் Voter I'd Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
How To Apply Driving Licence In Online:
நீங்கள் Licence Apply செய்வதற்கு வேறு எங்கும் போக வேண்டாம் உங்களது Mobile-ல் Google Chrome சென்று www.parivahan.gov.in என்ற Government Website-ஐ Type செய்த பின்பு உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்,அதில் Home என்ற Option-ஐ Click செய்ய வேண்டும் அது அடுத்த பக்கம் செல்லும்.
அதில் Driving Licence Related Services என்ற Option-ஐ Click செய்து Next குடுத்தால் உங்களுக்கு அடுத்த பக்கம் (Page) செல்லும்.
அதில் Select State Name என்ற Option இருக்கும் அதில் உங்கள் State எதுவோ அதை குடுத்த பின்பு அதுவே Default ஆகஅடுத்த பக்கம் செல்லும்.
எப்படி Pan Card Online-ல் Apply செய்து பெறுவது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் Apply Leaner Licence என்ற Option-ஐ Click செய்து அடுத்த பக்கம் செல்ல வேண்டும்.அங்கு 6 Option குடுக்கபட்டிருக்கும் அதை நன்கு வாசித்து Continue குடுத்து அடுத்த பக்கம் செல்ல வேண்டும்.
- Fill Application Details.
- Upload Documents.
- Upload Photo Signature.
- LL Slot Book.
- Payment Of Fee.
- Verify The Pay Status.
அடுத்த பக்கத்தில் Applicant Does Not Hold Driving Leaner Licence என்ற Option Default ஆக குடுக்கபட்டிருக்கும் நீங்கள் வேறு ஏதும் குடுக்காமல் Submit குடுத்து அடுத்த பக்கம் செல்ல வேண்டும்.
எப்படி Online-ல் Pan Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் Form வரும் அங்கு உங்களது Applicant Name,District,Pin-code குடுத்த பின்பு தான் உங்களுக்கு பக்கம் உள்ள RTO Office Default ஆக வரும்.உங்களது Father Name,Gender,Place Of Birth உங்கள் இருப்பிடம் மற்றும் உங்களது Date Of Birth,Qualification,உங்களது Blood Group குடுக்க வேண்டும்.
முக்கியமாக உங்களது Mobile Number,E-mail I'd குடுக்க வேண்டும்,Identify Mark அதாவது உங்களுக்கு தலும்பு மற்றும் மட்சம் இருந்தால் அதை குறிப்பிட வேண்டும்.உங்களது House Number,Street Name,Taluka மற்றும் உங்களுக்கு அருகில் உள்ள Police Station குடுக்க வேண்டும்.
அதே பக்கத்தில் சிறிது கீழ் சென்றால் Explanation:Please Read The Following Instructions Carefully Before Selecting Class Of Vehicles என்ற Option-ஐ ஒரு முறை நன்றாக வாசிக்க வேண்டும்.
எப்படி Aadhaar Card Online-ல் Apply செய்து பெறுவது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அடுத்து Press&Hold Ctrl Key To Select Multiple Class Of Vehicles என்ற Option-ல் உங்களுக்கு 4 Option குடுக்கபட்டிருக்கும்.
- Motor Cycle Without Gear.
- Motor Cycle With Gear.
- Light Motor Vehicle.
- Adopted Vehicle.
என்று் 4 Option வரும் அதில் உங்கள் விருப்பம் படி உங்களுக்கு Gear வைத்த வண்டி ஒட்ட தெரியும் என்றால் Motor Cycle With Gear என்ற Option-ஐ Click செய்ய வேண்டும்.அது அருகில் உள்ள Slelect Covs என்ற Option-ல் Select ஆகும்.அது Select ஆனதா என்று ஒரு முறை பார்த்த பிறகு Deceleration-ல் 2 Point-ல் Yes என்று குடுத்து Submit செய்து Continue குடுத்து அடுத்த பக்கம் (Page) செல்ல வேண்டும்.
எப்படி Online-ல் Aadhaar Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் உங்களது Leaner Licence Number உட்பட நீங்கள் குடுத்த விலாசம் அனைத்தும் வந்துவிடும் அது மிக முக்கியம் அதும் Form-1 மற்றும் Form-1A இது உட்பட Print Out எடுத்து கொள்ளவேண்டும்.
அடுத்த பக்கத்தில் Upload Documents கேட்கும் அதில் Age Proof அதற்கு உங்களது Birth Of Certificate Scan செய்து வைத்து கொள்ளவேண்டும்,Address Proof அதற்கு உங்களது Aadhaar Card-ஐ Scan செய்து வைத்து கொள்ளவேண்டும் பின் அடுத்து பக்கம் செல்ல வேண்டும்.
அதில் உங்களுக்கு எல்லாம் Complete என்று வந்துவிடும்,Form-1 and Form-1A PrintOut எடுத்து கொள்ளவேண்டும்.பின்பு அருகில் உள்ள RTO Office சென்று குறிப்பிட்ட Amount குடுத்து இந்த Leaner Licence வாங்கிகொள்ளலாம் இது உங்களுக்கு Temporary ஆக தான் குறிப்பிட்ட தேதி வறை தான் உபயோகிக்க முடியும்.
எப்படி Passport Online-ல் Apply செய்து பெறுவது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
உங்களுக்கு Leaner Licence Number வந்ததும் முறையான Driving Licence Apply செய்து வாங்கலாம் அது எப்படி என்று பார்ப்போம்.
அதற்கு நீங்கள் மறுபடியும் Google Chrome சென்று www.parivahan.gov.in Government Website செல்ல வேண்டும்.அதில் Home என்ற Option சென்று Driving License Related Services என்ற Option-ஐ Click செய்து உங்களது சரியான Select State Name குடுக்க வேண்டும் அது Default ஆக அடுத்த பக்கம் செல்லும்.
அதில் Apply Driving Licence என்ற Option-ஐ Click செய்யவேண்டும்,அங்கு உங்களுக்கு 7 Option குடுக்கபட்டிருக்கும்.
- Fill Application Details.
- Upload Documents.
- Upload Photo Signature.
- Driving Licence Slot Book.
- Payment Of Fee.
- Verify The Pay Status.
- Print The Receipt.
இந்த 7 Option-ஐ சரியாக ஒருமுறை வாசித்த பின்பு Continue குடுக்கவேண்டும் அது அடுத்த பக்கம் ( Page) செல்லும்.
அதில் உங்களது Leaner Licence Number மற்றும் Dates Of Birth குடுத்து அடுத்த பக்கம் செல்ல வேண்டும்.அதில் Form வரும் அதை சரியாக உங்களது விலாசம் அனைதையும் சமர்பிக்கவேண்டும் பின் Proceed குடுக்க வேண்டும்.
அடுத்து நீங்கள் குறிப்பிட்டுள்ள RTO Office மற்றும் தேதி உங்கள் Mobile Phone-கு SMS வரும் அப்போது RTO Office சென்று நீங்கள் RTO Officer முன்னிலையில் 8 போட்டு காமிக்க வேண்டும்,நீங்கள் சரியாக 8 போட்டு விட்டால் உங்களுக்கு அடுத்த 3 நாட்களில் Original Driving Licence கிடைத்துவிடும்.
குறிப்பு: நீங்கள் 8 போட RTO office போகும் போது உங்களது வண்டி (Motor Bike) வைத்து கொண்டு 8 போடலாம்,அல்லது அங்கு குடுக்கப்படும் வண்டி வைத்து 8 போட்ற மாதிறியும் இருக்கும் எதற்கும் தயாராக போகவேண்டும்.
Post a Comment