How To Apply Passport Online In Tamil
What Is Passport:
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவயான ஒன்று Passport குறிப்பாக நாடு விட்டு நாடு செல்லும் அனைத்து மக்களுக்கும் மிக தேவயான ஒன்று இந்த Passport,நம் இந்தியாவில் இந்த Passport வசதி 1920-ல் நடைமுறைக்கு வந்துள்ளது.
எப்படி Aadhaar Card Correction செய்வது என்று தெரிந்துகொள்ள இதை Click செய்யுங்கள்.
Structure Of Paasport:
அனைத்து மக்களுடைய Passport இவ்வாறு தான் இருக்கும்,குறிப்பாக எந்த நாட்டு Passport உரிமையோ அந்த நாட்டுடைய சின்னம் முதல் பக்கத்தில் பொறிக்கபட்டிருக்கும் வேறு எந்த ஒரு மாற்றமும் இருக்காது.அனைத்து மக்களுடைய Passport-ல் கீழ் வரும் இந்த விவரம் இருக்கும்.
- Cardholder Name.
- Cardholder Gender.
- Cardholder Mobile Number.
- Cardholder Date Of Birth.
- Cardholder Nationality.
- Cardholder Address.
எப்படி Aadhaar Card Online Apply செய்வது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
How To Apply Passport In Online:
நீங்கள் Passport Online Apply செய்வதற்கு உங்கள் Mobile-ல் Google Chrome சென்று Passport Seva என்ற Government Website-ஐ Click செய்ய வேண்டும் (இதில் சில போலியான Website-ம் இருக்கிறது எனவே சரியான Website-ஐ அனுகவேண்டும்) உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்.
அதில் New User Register என்ற Option-ல் Register To Apply Click செய்யவேண்டும் அதில் உங்களுடைய Name,Father Name,Date Of Birth,E-mail I'd மற்றும் உங்களுக்கு அருகில் உள்ள Passport Office-ஐ தேர்வு செய்யவேண்டும்,உங்களுடைய E-mail I'd குடுத்து Login மற்றும் Password குடுக்கவேண்டும்.
அடுத்து Hint Question வரும் அதில் உங்களுக்கு பிடித்த Colour குடுக்கலாம் அடுத்து Captcha சரியாக குடுத்து பின்பு உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்.
அதில் Apply For Fresh Passport/Re-issue Of Passport என்ற Option வரும் அதில் Alternative-1 மற்றும் Alternative-2 என்ற 2 Option வரும்.
எப்படி Pan Card Online Apply செய்வது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Alternative-1: Alternative-1 என்றால் நீங்கள் Online-ல் Apply செய்கிறீர்களா என்று கேட்கும்.
Alternative-2: Alternative-2 என்றால் நீங்கள் Offline-ல் Apply செய்வது என்று அறுத்தம்,ஆனால் இப்போது Alternative-1 என்ற Option-ஐ தான் Click செய்யவேண்டும்.
Alternative-1 அதில் Click Here To Fill The Application Form என்ற Option-ஐ Click செய்ய வேண்டும்,உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்.
அதில் Apply For Fresh Passport என்ற Option வரும் அதில் Type Of Application என்ற Option சென்றால் Normal மற்றும் Tatkal என்ற 2 Option வரும்.
Normal: Normal என்றால் நீங்கள் Passport Apply செய்தபின் 6 நாட்கள் கழித்து உங்கள் அருகில் உள்ள Police Station சென்று நீங்கள் Apply செய்த Passport-ஐ பெற்றுகொல்வது Normal எனப்படும்.
Tatkal: Tatkal என்றால் நீங்கள் Apply செய்து 2 நாட்களில் உங்களுக்கு Passport வந்துவிடும் (இதற்கு கூடுதலாக 500ரூபாய் சமர்ப்பிக்கவேண்டும்) இது Tatkal எனப்படும்.
எப்படி Pan Card Online Correction செய்வது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் Type Of Passport Booklet என்ற ஒரு Option இருக்கும் நீங்கள் உங்களுடைய வேலையாக அடிக்கடி வெளிநாடு செல்பவர் (Buissness Man) என்றால் 60 பக்கம் உள்ள Passport Booklet பெற்றுக்கொள்ளலாம் இதற்கு 2000 ரூபாய் வரும் மற்றும் 36 பக்கம் உடைய Passport Booklet-ம் உண்டு அது 1500 ரூபாய் வரும் அதை சரியாக குடுத்தபின் உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்.
அதில் உங்களுடைய Name,Gender,Date Of Birth,District,State,Nationality,Marital Status கேட்கும் பின் உங்களுடைய Pan Card Number மற்றும் Aadhaar Card Number உங்களிடம் இருந்தால் குடுக்கலாம் அடுத்து Employment Type கேட்கும் நீங்கள் Student,Government Staff மற்றும் Private Sector உங்கள் வேலை என்னவோ அதை குடுக்க வேண்டும்,உங்களுடைய Education Qualified மற்றும் Aadhaar Card Number குடுத்து அடுத்த பக்கம் செல்ல வேண்டும்.
அதில் உங்களுடைய Family Details கேட்கும் அதில் Father Name,Mother Name குடுத்தபின் உங்களுக்கு அடுத்த பக்கம் செல்லும்.
அதில் உங்களுடைய Address,House Number,Street Name,Village/Town,District,State,Pin-Code,Mobile Number,E-mail I'd மற்றும் உங்களுக்கு அருகில் உள்ள Police Station குடுக்கவேண்டும்.
அடுத்த பக்கத்தில் Emergency Contact என்ற Option வரும் அதில் உங்களுடைய Family Members,Neighbors,Relatives யாருடைய Name,Mobile Number மற்றும் E-mail I'd குடுக்கவேண்டும் பின் அடுத்த பக்கம் செல்லும்.
அதில் Identidy Certificate என்ற Option வரும் Have You Ever Hold Any Identify Certificate என்றதை No என்று குடுக்கவேண்டும்,Have You Applicant Passport,But Not Issue என்றதை No என்று குடுக்கவேண்டும் அடுத்து உங்களுக்கு வேறு பக்கம் செல்லும்.
அதில் Other Details என்று ஒரு 5 Option குடுக்கபட்டிருக்கும் அதை ஒரு முறை வாசித்து பார்த்த பின்பு அந்த 5 Option-கும் No என்று குடுக்கவேண்டும் பின் அது உங்களை அடுத்த பக்கம் செல்லும்.
எப்படி Voter I'd Card Online Apply செய்வது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் Passport Details என்ற Option வரும் நீங்கள் இதுவறை குடுத்த அனைத்தும் அதில் வந்திருக்கும் ,உங்கள் Photo மற்றும் Signature குடுக்க மட்டும் நீங்கள் பக்கத்தில் உள்ள Passport Office செல்லவேண்டும்.
அடுத்து உங்களுக்கு Self Declaration என்ற option வரும் அதில் Proof Of Birth உங்களது பிறப்பு விவரம் குடுக்க உங்களது Aadhaar Card Proof-ஐ குடுக்கலாம். அது போலவே Proof Of Present Residental Address விவரம் குடுக்க உங்களது Aadhaar Card Proof-ஐ பயன் படுத்தலாம்.
அடுத்த பக்கம் சென்றயுடன் Passport Seva SMS Service Enrollment (Yes or No) என்று கேட்கும் அதற்கு Yes குடுக்கவேண்டும் அப்போது தான் உங்களுக்கு Passport பற்றிய விவரம் SMS-ல் வரும் அதற்கு 50 ரூபாய் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து கீழ் சென்றால் உங்கள் Place மற்றும் Date கேட்கும் அதை சரியாக செய்து Agree குடுக்கவேண்டும் நீங்கள் Preview Application Form என்ற Option Click செய்தால் நீங்கள் இதுவரை குடுத்த விவரம் அனைத்தும் உங்களுக்கு ஒரு முறை காட்டும்.
அடுத்த பக்கம் சென்றயுடன் Your Application Form Has Been Submitted Successfully என்று வரும் அதில் Your Application Reference Number(ARN) என்ற ஒரு 14 இலக்க Number வரும் அதை குறித்து கொள்ளவேண்டும் அல்லது Screenshot எடுத்து கொள்ள வேண்டும்.
எப்படி Voter I'd Card Online Correction செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் Pay&Schedule Appointment Online Payment என்று வரும் பின் அடுத்த பக்கம் செல்லவேண்டும்,அதில் Appointment Availabilities என்று வரும் பின்பு அதில் Regional Office உங்கள் பக்கத்தில் உள்ள Passport Office தேர்வு செய்து குடுக்கவேண்டும்.
அடுத்த பக்கத்தில் Pay&Book Appointment Click செய்து Appointment Date எப்போது உள்ளது என்று சரியாக குடுத்தபின் Pay&Book Appointment சென்று 1500 ரூபாய் செலுத்த வேண்டும்.இதோடு உங்களுக்கு அனைத்தும் முடிந்துவிட்டது நீங்கள் அந்த 14 Digit உள்ள Reference Number மற்றும் கண்டிப்பாக வைத்து கொள்ளவேண்டும் அப்போது தான் உங்களை Passport Office உள்ளே போக அனுமதிப்பார்கள்.
குறிப்பு: நீங்கள் Passport Office போகும் போது உங்களுடைய 10th Mark Sheet,Aadhaar Card,Birth Certificate மற்றும் 3 Passport Size Photo எடுத்து செல்ல வேண்டும் அங்கு சென்றயுடன் உங்களது Finger Print எடுத்து கொள்வார்கள்.
Post a Comment