How To Apply Pan Card Online In Tamil
What Is Pan Card:
நம் இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தேவயான ஒன்று Pan Card.இந்த Pan Card நம்மிடம் இருந்தால் நாம் எதற்கும் சிரமம் பட வேண்டியதில்லை.முக்கியமாக வருமானம் வரித்துரையால் வழங்கப்படும் முக்கியமான ஒரு சான்று.
Structure Of Pan Card:
நம் Apply செய்தவுடன் நமக்கு வரும் Pan Card இவ்வாறு தான் இருக்கும்,இந்த Pan Card-ல் நமது விலாசம் மற்றும் கீழ் வருவதும் இனைத்திருக்கும்.
- Cardholder Name
- Cardholder Pan Card Serial Number
- Cardholder Mobile Number
- Cardholder Date Of Birth
- Cardholder Address
Document Required For Pan Card:
இந்தியாவில் உள்ள சாதாரண மனிதன் Pan Card Apply செய்ய வேண்டும் என்றால் அவருக்கு அடிப்படை Proof-ஆக Aadhaar Card இருந்தால் மட்டும் போதுமானது,அதை வைத்து Pan Card Apply செய்து வாங்கிகொள்ளலாம்.
- Aadhaar Card Must
How To Apply Online Pan Card:
நம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு Pan Card Apply செய்வதற்கு நம் அரசு இலவசமாக அதன் Govt Website-ல் தருகிறது.நீங்கள் Browsing Center,E-சேவை மையம் போக வேண்டாம்,உங்கள் Mobile-ல் Google Chrome சென்று இலவசமாக Pan Card பெற்றுக்கொள்ளலம்,அதற்கு கீழ் வருவதை நீங்கள் செய்ய வேண்டும்.
- Visit To e-filling Website In Google Chrome Click Here.
- Next Click To Instant Pan Through Aadhaar.
- Next Click To Get New Pan.
- Submit Your Aadhaar Card 12 Digit Serial Number and Captcha.
- Next Click To I Conform That.
- Next Click To Generate Aadhaar OTP.
நீங்கள் Tamil Nadu Government குடுத்த e-filling Website அதற்குள் சென்ற உடன் Instant Pan Through Aadhaar என்ற ஒரு Option இருக்கும் அதை Click செய்தால் அடுத்து Get New Pan என்ற Option வரும் அதற்குள் சென்றால் உங்களுடைய Aadhaar Card 12 Digit Serial Number மற்றும் முழு விவரமும் குடுக்கவேண்டும்,பின் உங்களுடைய Aadhaar Card அதை உங்களிடம் காட்டும் அதை நீங்கள் ஒரு முறை சரிபார்த்து பின் Captcha அதில் உள்ள சரியான Letter-ஐ குடுத்த உடன் I Conform That என்ற Option-ஐ Tick செய்த பின் கீழ் உள்ள Generate Aadhaar OTP Click செய்தால் நீங்கள் உங்கள் Aadhaar Card-கு குடுத்துல்ல Mobile Number-கு OTP வரும் அதை நீங்கள் Register செய்தஉடன் உங்களுக்கு ஒரு Conform Number வரும் அதை நீங்கள் வைத்துகொண்டு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்,கீழ் வரும் புகைப்படம் போல தான் உங்களுக்கும் வரும்.
How To Download Pan Card:
உங்களிடம் Comform Number வந்தஉடன் மீண்டும் e-filling Website Click செய்து அதில் Instant Pan Through Aadhaar Option Click செய்தஉடன் Check Status என்ற Option சென்று அதில் மீண்டும் Aadhaar Card 12 Digit Serial Number மற்றும் Captacha சரியாக குடுக்கவேண்டும்,பின் Download Pan Card என்ற Option Click செய்து Download செய்துகொள்ளலாம்,ஆனால் இது PDF Format-ல் தான் உங்களுக்கு Download ஆகும்,Password உங்களது Date Of Birth குடுத்தால் போதுமானது.இந்த Pan Card-ஐ நீங்கள் உங்களது அவசரத்திற்கு மற்றும் Government Exam தேர்ச்சி ஆனிர்கல் என்றால் அவசரத்திற்கு பயன் படுத்திக்கொள்ளலம்.நீங்கள் Pan Card Apply செய்து முடித்த உடனே உங்களது Mobile-கு Pan Card PDF-ஆக வந்துவிடும்.
குறிப்பு: நீங்கள் Apply செய்த Pan Card அது உங்களது அவசரத்திற்கு பயன்படுத்தலாம்,இது உங்களுக்கு PDF Format-ல் தான் கிடைக்கும் அதனால் தான் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
Post a Comment