What Is Voter ID Card:
நம் இந்தியாவில் உள்ள சாதாரணமான மக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக வேண்டும்,அது தேவையான ஒன்று இந்த Voter ID Card.இந்த Voter ID Card வைத்து கொண்டால் நம் எதற்கும் சிரமம் பட தேவையில்லை நாம் ஒரு இந்தியன் குடிமகனாக உணருவோம்.
Voter ID Card Structure:
- A Unique Serial Number
- Cardholder Photo.
- Cardholder Name.
- Cardholder Father Name.
- Cardholder Date Of Birth.
- Cardholder Gender.
Documents Required For Voter ID Card:
ஓரு சாதாரணமான மனிதன் Voter ID Card பதிவு பன்னுவதர்கு உங்களுக்கு தேவையான அடிப்படை Proof என்ன வேண்டும் என்றால்.
- Proof To Identify.
- Proof To Address.
- Passport Size Photo.
Voter ID Card Eligibility:
ஓரு இந்தியன் குடிமகன் Voter ID Card பெறுவதற்கு முதலில் உங்களுக்கு 18 வயது பூர்த்தி ஆக வேண்டும்,இப்போது தான் உங்களால் Voter ID Card பூர்த்தி செய்ய முடியும் மற்றும் கீழ் வருவதும் உங்களுக்கு தேவைப்படும்.
- An Indian Citizen.
- 18 Year Of Age.
- Applicant must have a Permanent Address.
Point To Note Before Applying Voter ID Card:
நீங்கள் Voter ID Card Apply பன்னுவதற்கு முன்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் கீழ் வருவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- Applicant must be a Minimum Age of 18 Years.
- They should be a free mind,not in Criminal Cases and Financially Bankrupt.
- Applicant must be a apply Voter ID Card only through Government Offices or Government Approved Websites.
- Applicant must ensure apply such as correct spelling of their name,correct Date Of Birth and Address.
இந்த 4 Point-யும் மிக முக்கியமாக இருக்க வேண்டும் Voter ID Card Apply பன்னுவதர்கு முன்பு.
How To Apply Online Voter ID Card:
நீங்கள் Voter ID Card Apply பன்னுவதர்கு முதலில் Google Chrome சென்று கீழ் வருவதை தவறாமல் செய்யவேண்டும்.
- Applicant visit to click here
- Next you visit to Voter Portal Beta Link.
- Then you visit to Government Official Form and submit your details.
இங்கு குடுக்கபட்டுள்ள புகைப்படம் போன்று தான் உங்களுக்கும் வரும்,நீங்கள் சரியாக அனைத்தையும் சரியான முறை படி பதிவு செய்யவேண்டும்.
Uses Of Voter ID Card:
ஓரு இந்திய குடிமகனுக்கு Voter ID Card எப்படியெல்லாம் Use ஆகிறது என்பது கீழ் வருவதை பாருங்கள்.
- The card serve as a proof of identity and address.
- Voter ID Card is an acknowledgment that the Cardholder is a registered voter.
- Voter ID Card has several personal identification feautures such as the Cardholder's Signature and Photograph.
இதுமட்டும் இல்லாமல் உங்களுடைய அத்தியாவிசைய தேவைகள் மற்றும் Government Rules-கும் Voter ID Card ரொம்பவே உபயோகமாக இருக்கும்.
Caesars welcomes NJ casino workers to work in Reno
ReplyDeleteCaesars Entertainment 서귀포 출장안마 & Gaming 용인 출장안마 announced 춘천 출장마사지 today it is 나주 출장마사지 welcoming its New Jersey casino workers to their casino hotel rooms in Reno, 문경 출장샵 including an 890 room hotel
Post a Comment