How To Apply Aadhaar Card Online In Tamil


What Is Aadhaar Card:

நம் இந்தியாவில் உள்ள சாதாரணமான மக்கள் குறைந்தது 182 நாட்கள்,அதாவது 3 மாதம் முழுவதுமாக இந்தியாவில் வசித்துள்ளார் என்றால் அவருக்கு 12 இலக்கு Serial Number-யுடன் Indian Government தருவது தான் இந்த Aadhaar Card.

இந்த Aadhaar Card-ஐ Indian Government Janauary 2009-ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தியது.உலகில் மக்கள் தொகையில் நம் இந்தியா தான் 2வது இடத்தில் உள்ளது,எனவே பிற நாட்டவர் நம் நாட்டில் வசிக்கிறாரா என்று தெரிந்துகொள்ளவும் இந்த Aadhaar Card உதவுகிறது.

எப்படி Online-ல் Pan Card Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கல்.

What Kind Of Uses In Aadhaar Card:

இந்தியாவில் ஒரு மனிதனின் முதன்மை Proof-ஆக Aadhaar Card கட்டாயமாக உள்ளது,மேலும் பிற தேவைக்கும் இந்த Aadhaar Card தேவைப்படுகிறது.

  • Apply Government Exam.
  • Indian Citizen Get License.
  • Any Online and Offline Job's.

  • Indian Citizen Get Government Offers.

தற்போது இந்தியாவில் Government வேலைக்கு தகுதி பெற்றாலும் இந்த Aadhaar Card சமர்பிக்க வேண்டும்,மேலும் ஓட்டுநர் உரிமை பெறுவதற்கும்,Government தருகின்ற சலுகை வாங்குவதற்கும் இந்த Aadhaar Card பயன்படுகிறது.

Structure Of Aadhaar Card:



நம் இந்தியாவில் தரப்படும் Aadhaar Card இந்த வடிவத்தில் தான் இருக்கும்.அதில் உங்களது விலாசம் அடங்கியது தரப்பட்டிருக்கும்.

  • Cardholder Name.

  • Cardholder Aadhaar Card Serial Number.

  • Cardholder Gender.

  • Cardholder Photo.

  • Cardholder Mobile Number.

  • Cardholder Address.

எப்படி Online-ல் Voter ID Card Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கல்.

Documentary Requird For Aadhaar Card:

இந்தியாவில் Aadhaar Card Apply செய்வதற்கு உங்களுடைய பெயர்,வீட்டு விலாசம்,Pin Code அதை போன்ற சாதாரனமான சில தகவல் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதுமானது.அதை வைத்துக்கொண்டே Aadhaar Card Apply செய்து பெற்றுக்கொள்ளலாம்.

How To Apply Aadhaar Card Online:

நீங்கள் Aadhaar Card Apply செய்வதற்கு அருகில் உள்ள Browsing Center மற்றும் E-சேவை மையம் செல்ல தேவையில்லை.

உங்களிடம் உள்ள Phone-ல் Google Chrome சென்று Udai என்ற Indian Government Link Click செய்து,கீழ் வருவது போல் தவறில்லாமல் பின் தொடருங்கள்,இங்கு குடுத்துள்ள புகைப்படம் போன்று தான் உங்களுக்கும் வரும்.



  • Next Click To Book An Appointment.

  • Next Click To Book An Appointment Register Run Aadhaar Seva Kendra.

  • Next Click To Book An Appointment.

  • Then Submit Your Mobile Number,Email,Captcha.

  • Then You Get 6 Digit OTP Verify Number and Submit Your Conform OTP Number.

  • Then You Have 2 Option,Click First Option For New Enrollment.

  • Click To I Have Valid Document As Proof Of Identify and Proof Of Address.

  • Finally Your Appointment I'd Number Reach Your Phone.

மேல் குடுக்கபட்டுள்ள அனைத்தையும் சரியாக நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் கடைசியாக தந்துள்ள Appointment I'd Number அதை நீங்கள் கண்டிப்பாக குறித்து கொள்ளவேண்டும் இல்லை என்றால் Screenshot எடுத்து வைத்துகொண்டு.

நீங்கள் Apply செய்த Aadhaar Card தற்போது எந்த நிலமையில் உள்ளது என்று அந்த Appontment I'd வைத்து பார்த்துக்கொள்ளலாம்,குறைந்தது ஒரு வாரத்தில் உங்கள் வீட்டு முகவரிக்கு Aadhaar Card வந்துவிடும் இல்லைஎன்றால் அந்த Appointment I'd வைத்து நீங்களே Browsing Center-ல் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: நீங்கள் Browsing Center-ல் Aadhaar Card எடுக்கும் போது உங்களுடய கை ரேகை மற்றும் கண் ரேகையும் எடுப்பார்கள் எனவே நீங்கள் அதற்கும் தயாராக செல்லவேண்டும்.

Post a Comment

Previous Post Next Post