யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்
பெர்னி சாண்டர்ஸ் செப்டம்பர் 8,1941ல் புரோக்லய்ன் [நியூ யார்க்] பகுதியில் பிறந்துள்ளார்.இவரது அப்பா எலியஸ் பெண் யாஹுடஸ் சாண்டர்ஸ் இவர் ஸ்லோப்னைஸ்,ஆஸ்த்றியா-ஹுன்காறி இப்போது அந்த இடம் போலந்து என இருகிறது.பெர்னி சாண்டர்ஸ் அவரின் அம்மா டோரோதி சாண்டர்ஸ் அவர்களும் நியூ யார்க்-ல் தான் பிறந்துல்லார்.
கல்லூரி காலம்;
பெர்னி சாண்டர்ஸ் மிட்வூட்,புரோக்லய்ன் இருக்கும் பொழுது இவர் எலிமென்டறி படிப்பு படித்தார்-பி.எஸ்.197,அப்போது இவர் கூடைபந்து போட்டியில் விலையாண்டு வெற்றி அடைவார்.மதியம் இவர் ஹிப்றெவ் பள்ளி கூட செல்வார் அங்கு (பார் மிட்வஹ்) அதில் கொண்டாடுவார் 1954.இவர் பின் ஜேம்ஸ் மடிசோன் தொடக்க கல்வி படித்தார்,அப்போது தொடர் ஓட்டம் போட்டியில் குழுவின் தலைவனாக செயல்பட்டார் பெர்னி சாண்டர்ஸ் அந்த போட்டி நியூ யார்க்-ல் உள்ளிருப்பு போட்டியாக அமையும்.இவர் படிக்கும் போதே முதல் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்,பெர்னி சாண்டர்ஸ் இவரல்
தொடக்க பள்ளி முழுவதாக படிக்க முடியவில்லை ஏனென்றால் இவரது அம்மா 46 வயது இருக்கும் போது மரணமடைந்தார்,பின் இவரது அப்பா 1962-ல் வயது 57 இருக்கும் போது இவரும் மரணமடைந்தார்.
திடீர் வைரல்;
பெர்னி சாண்டர்ஸ் தற்போது அமெரிக்கா-வின் சேனடர் ஆக உள்ளார்,அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடென் மற்றும் கமலா ஹர்ரிஸ் அபார வெற்றி அடைந்தனர் அந்த பதவி பிரமாணத்திர்க்கு பெர்னி சாண்டர்ஸ் இவரும் சென்றுள்ளார்.அப்போது எதார்தமாக இவர் இப்படி இருக்கும் போது யாரோ புகைப்டம் எடுத்துள்ளனர் அந்த புகைப்டம் வைரல் ஆனதால் தான் பெர்னி சாண்டர்ஸ் எல்லாருக்கும் தெரியவந்துள்ளார்.பின் இந்த புகைப்படம் வைத்து உலகம் முழுதும் இவர் கூட நின்றவாறு அவர்கள் வலைதளத்தில் பகிர்ந்துல்லனர்.அந்த வரிசையில் இந்தியன் கதானாயகி பிரியங்கா சோப்ரா,தீபிகா படுகொனே,ஹன்சிகா மொத்வானி மற்றும் மல்லிகா அரோரா கூட பெர்னி சாண்டர்ஸ் உடன் இருபது போன்று பகிர்ந்துல்லனர்.
பிரியங்கா சோப்ரா
தீபிகா படுகொனே
ஹண்சிகா மொத்வானி
மேலும் பல பிரபலங்கள் இவருடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து வருகின்றனர்,அதில் பொதுமக்களும் உள்ளனர் அவர்களும் பெர்னி சாண்டர்ஸ் உடன் சேர்ந்து இருக்கும் படத்தை பகிர செய்கின்றனர் அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்.
முடிவு:
பொதுவாக இவ்வுலகில் திடீறேன எந்த ஒரு விசயமாக இருந்தாலும் பிரபலம் ஆகும் அதன் வகையில் தான் அமெரிக்கா சேனடோர் திரு.பெர்னி சாண்டர்ஸ் இவரும் பிரபலம் ஆனார்.இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த உடனடியாக அனைவருக்கும் பகிறுங்கல்...நன்றி வணக்கம் மீண்டும் உங்கள் நட்புக்காக காத்திருக்கும் என்டெர்டைன்மென்ட் வேர்ல்ட்!!!













Post a Comment