What Is Smart Ration Card:




நம் இந்தியாவில் மற்றும் தான் Smart Ration Card என்ற ஒரு திட்டம் உள்ளது சாதாரண மனிதனின் Proof-ம் அதனால் நமக்கு நன்மையும் உள்ளது.இந்த Smart Ration Card வைத்துகொண்டு Government தரும் இலவச அரிசி,பருப்பு,சக்கரை,கோதுமை என அவர்கள் தரும் அனைத்து இலவச பொருளுக்கும் இந்த Ration Card தேவைப்படுகிறது.எப்படி Apply Smart Ration Card Online In Tamil வாங்குவது என்று பார்ப்போம்.

எப்படி Aadhaar Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

Structure Of Smart Ration Card:




நம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் Smart Ration Card இவ்வாறு தான் இருக்கும்,அதில் முக்கியமாக நமது விலாசமும் இருக்கும் கீழ் வருவது போல்.

  • Cardholder Name.

  • Cardholder Wife Name.

  • Cardholder Daughter Name.

  • Cardholder Son Name.

  • Cardholder Family Members Date Of Birth.

  • Cardholder Ration Card Register Number.

How To Change Head Name and Photo In Smart Ration Card:




நீங்கள் உங்களுடைய Smart Ration Card-ல் உள்ள குடும்ப தலைவரை மாற்றம் செய்வதற்கு வேறு எங்கும் போகாமல் உங்கள் Mobile Phone-ல் உள்ள Google Chrome சென்று tnpds.gov.in என்ற Government Official Website உள்ளே செல்ல வேண்டும், அது அடுத்த பக்கம் (Page) செல்லும்.

எப்படி Online-ல் Aadhaar card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

அதில் பயணியர் நுழைவு என்ற Option-ஐ Click செய்து உங்களுடைய Smart Ration Card முதலில் Apply செய்யும் போது குடுத்திருக்கும் Mobile Phone Number மற்றும் Captcha குடுத்து பதிவு செய் என்ற Option-ஐ Click செய்ய வேண்டும். அடுத்து OTP வரும் அதை Generate செய்து பதிவு செய் என்ற Option-ஐ Click செய்ய வேண்டும்.

அடுத்து உங்களுடைய குடும்ப விவரம் Family Detail's அனைத்தும் வரும் அதை ஒரு முறை பார்த்த பின்பு அட்டை பிளர்வுகள் என்ற Option-ஐ Click செய்ய வேண்டும் அதில் புதிய கோரிக்கை என்ற Option-ஐ Click செய்து உங்களுடைய Name, Smart Ration Card Number, நியாய விலை கடை குறியீடு அதை சரிபார்த்த பின் சேர்க்கையை தேர்வு செய்யவும் அந்த Option-ல் கிட்டதட்ட 10 Option இருக்கும் உங்களுக்கு அதில் எதை மாற்றம் செய்ய வேண்டுமோ அதை மாற்றம் செய்யலாம்.

தற்போது குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம் எப்படி மாற்றம் செய்வது என்று பார்போம். அந்த 10 Option-ல் குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம் அதை Click செய்தால் உங்களுடைய Name, Smart Ration Card Number, Family Detail's அனைத்தும் வந்துவிடும் அதில் யாரை குடும்ப தலைவர் உறுப்பினறாக மாற்ற வேண்டுமோ நடவடிக்கை Option-ஐ Click செய்து அவருடைய பதவியை (குடும்ப தலைவர் பதவி) மாற்றம் செய்யலாம்.

எப்படி Pan Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

அதை போல் முதலில் குடும்ப தலைவர் யாரோ அவருடைய Photo ஒன்றை Scan செய்து வைத்து கொள்ளவேண்டும், முதலில் Photo Change செய்தபின்பு தான் நடவடிக்கை Option சென்று குடும்ப தலைவர் பெயர் மாற்றம் செய்ய முடியும். அனைத்தும் சரியாக செய்த பின் குடும்ப தலைவர் உறுப்பினர் விவரம் மாற்றப்பட்டது என்று வந்துவிடும்.

அடுத்து எதற்காக குடும்ப தலைவர் மாற்றம் செய்கிறீர்கள் என்று தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் (Reason) English மற்றும் தமிழ் இரண்டு மொழியிலும் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற ஆவணம் என்ற Option-ல் புதிதாக மாற்றம் செய்த குடும்ப தலைவர் அவருடைய (Proof) Aadhaar Card, Pan Card, Driving License, இதில் ஒன்றை Scan செய்து வைத்துகொண்டு Choose File என்ற Option-ல் எந்த Proof தருகிறீர்கலோ அதை Upload செய்து பதிவேற்று என்ற Option-ஐ Click செய்ய வேண்டும்.

அடுத்து இணைக்கபட்ட ஆவணம் அதில் நீங்கள் சமர்பித்த Aadhar Card வந்துவிடும். அடுத்து Terms and Conditions ஒரு முறை வாசித்து பார்த்த பின்பு Tick செய்து பதிவுசெய் என்ற Option-ஐ Click செய்த பின் உங்களுக்கு Reference Number வரும், உங்கள் Mobile Number அதற்கும் Reference Number வந்துவிடும், அதை வைத்து கொண்டு உங்கள் Smart Ration Card எந்த நிலையில் உள்ளது என்று Status பார்க்கலாம்.

எப்படி Online-ல் Pan Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

Status பார்ப்பதற்கு மீண்டும் Home Page சென்று அட்டை தொடர்பான சேவை நிலை அறிய அன்ற Option-ஐ Click செய்து குறிப்பு எண் அதில் உங்களுக்கு வந்துள்ள Reference Number அதை சமர்ப்பித்தால் உங்களுடைய Smart Ration Card எப்போது உங்கள் வீட்டிற்கு வரும் என்று தெளிவாக விளக்கி அளித்திருக்கும்.

Post a Comment

Previous Post Next Post