What Is Neomax:
நம் வாழ்க்கையில் அனைவருக்கும் பணம் என்பது மிக முக்கியமானது அனைவரும் அதை நோக்கி தான் ஓடி கொண்டிருக்கிறோம்.அந்த பணத்தை சம்பாதிக்க இரண்டே வழி தான் இந்த காலத்தில் உள்ளது.
- அடுத்தவரை எதிர்பார்து வேலை செய்வது (Private,Government Job)
- சுய தொழில் (Buissness)
இந்த காலத்திலும் அடுத்தவரை எதிர்பார்து வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை வைத்துகொண்டு மாதம் அனைத்து செலவும் போக Saving என்ற பேச்சுகே இடமில்லாமல் தான் அனைவரும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.
எப்படி Aadhaar Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
ஆனால் அதுவே சுய தொழில் என்று வந்துவிட்டால் மாதம் அனைத்து செலவும் போக மீத உள்ள பணத்தை கண்டிப்பாக Saving வைத்து கொள்ளலாம்,இப்போதெல்லாம் அனைவருக்கும் மனதில் உள்ள ஒன்று (Business) அதை செய்து சம்பாதிக்கலம் என்று அனைவருக்கும் தோணும்.
ஆனால் அதை எப்படி சரியாக நடைமுறை ஆகுவது என்று தெரியாமல் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும்.அதை தான் இந்த Neomax History-ல் பார்க்கபோகிறோம்.
எப்படி Online-ல் Aadhaar Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Beginning Of Neomax:
மதுரை LIC நிறுவனத்தில் நல்ல நிலையில் மாதம் 1.50 லட்சம் சம்பளம் வங்கிகொண்டு வேலை பார்த்தவர்கள் தான் Thiru.Kamala Kannan மற்றும் Thiru.Sangarapandi Balasubramaniyan இவர்கள் இருவரும் மக்களுக்கு நல்லது செய்வோம் அவர்களுக்கு Buisness என்றால் என்ன என்று புறியவைபோம் என்று LIC வேலை வேண்டாம் என்று தனியாக உருவாக்கிய படைப்பு தான் இந்த Neomax Properties Private Limiteds என்ற நிறுவனம்.
எப்படி Voter I'd Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
இவர்கள் இருவரும் 2009-ல் 12 லட்சம் செலவு செய்து உருவாகிய படைப்பு தான் இந்த Neomax Properties Private Limiteds,பின்பு படிப்படியாக Neomax நிறுவனம் நல்ல நிலைக்கு வந்த உடன் இவர்களுடன் LIC-ல் நிறுவனத்தில் வேலை பார்த்த 60 பேர் Partners-ஆக சேர்ந்துகொண்டு இந்த Neomax Properties Private Limiteds நிறுவனத்தை இன்று முதல் சீரும் சிறப்புமாக நடைமுறை படுத்தி வருகின்றனர்,தற்போது இந்த நிறுவனத்தில் 25,000-கும் மேல் Customer Partners வேலைபார்த்து வருகின்றனர்.
எப்படி Online-ல் Voter I'd Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
இவர்களின் முக்கிய நோக்கம் வருங்காலத்தில் அனைவரும் Buissness என்ற பாதையில் செல்லவேண்டும் என்பதே,அதிலும் குறிப்பாக ஒரு (Land) இடம் வாங்கி அதை வருங்காலத்தில் நல்ல விலைக்கு நமக்கு தருகின்றனர் அது மட்டும் இல்லாமல் மாதம் ஒரு தொகையும் தருகின்றனர்.
Location Of Neomax:
இந்த Neomax நிறுவனம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது,குறிப்பாக கீழ் வரும் மாவட்டத்தில் இந்த Neomax நிறுவனம் அமைந்துள்ளது.
- Amirth City Ramanatha Puram.
- Town Down Madurai.
- Marvel City Extension Kovilpatti.
- Marvel City Annex Moolakaraipatti.
- Wisdom City Virudhanagar.
- Morais City Trichy.
- Cuttralam.
மற்றும் பிற மாநிலமான Rajasthan அங்கும் இன்னும் சிறிது காலத்தில் Neomax நிறுவனத்தை தொடங்க உள்ளனர்.
எப்படி Pan Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Partner's Of Neomax:
Neomax நிறுவனத்தில் பல பிரபல நிறுவனங்களும் Partner-ஆக இருக்கின்றனர்.
- Hotel Maligai.
- Hotel Apple.
- Hotel Arya Nivas.
- Apple Millet Restaurant.
- Green Royal Hotel&Resorts.
- Neo India Multi Talent Hospital.
- Adhithya Agencies.
இது மட்டுமின்றி மேலும் பல நிறுவனங்களும் Neomax நிறுவனத்தில் Partner-ஆக உள்ளனர்.
எப்படி Online-ல் Pan Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Neomax Investment:
இந்த Neomax நிறுவனத்தில் குறிப்பாக Investment மற்றும் ஆள் சேர்ப்பு (Marketing) செய்தால் உங்களுக்கு மிகவும் பலனாக இருக்கும்.
ஏனென்றால் நீங்கள் ஒருவரை இந்த Neomax நிறுவனத்தில் சேர்த்துவிட்டால் உங்களுக்கு கூடுதல் பொறுப்பும் அதிக வருமானமும் கிடைக்கும்.
இந்த Neomax நிறுவனத்தில் எவ்வாறு Investment செய்யலாம் என்று பார்போம். இந்த Neomax நிறுவனத்தில் குறைந்தது 3 லட்சம் மதிப்பில் இருந்து 15 லட்சம் வரை நம் Investment செய்யலாம், மேலும் இடமாக கூட வாங்கலாம் அது எப்படி என்று பார்ப்போம்.
Neomax Company History In Tamil இதை விளக்கமாக தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
Vanding Machine:
Kovilpatti:
பிளாட் அளவு = 1500 ச.அ
தள்ளுபடி விலை = 6 லட்சம்
மாதாந்திர வருமானம்
(54 மாதம் X 9,000 = Rs. 4,86,000/-)
54 மாதத்திற்குப்பிறகு
பிளாட்சொந்தம் (or) Rs.12 லட்சம்.
Ramanatha Puram:
பிளாட் அளவு = 1302 ச.அ (3.00 CENT)
தள்ளுபடி விலை = 10 லட்சம்
மாதாந்திர வருமானம்
(36 மாதம் X 15,000 = Rs. 5,40,000/-)
36 மாதத்திற்குப்பிறகு
பிளாட்சொந்தம் (or) Rs. 8 லட்சம்.
Moolakaraipatti:
பிளாட் அளவு = 1200 SQ
முதலீட்டின் மதிப்பு = 3 லட்சம்
மாதாந்திர வருமானம்
(36 மாதம் X 4,500 = Rs. 1,62,000/-)
36 மாதத்திற்குப்பிறகு
Rs.4.5 லட்சம்
(or) 1200 SQ LAND.
Amaze City Annex:
முதலீட்டின மதிப்பு= 1 லட்சம் (Minimum)
மாதாந்திர வருமானம் (12 மாதம் × 2000 = Rs.24,000)
12 மாதத்திற்கு பிறகு Rs. 1 லட்சம்.
Amaze City:
முதலீட்டின மதிப்பு= 1 லட்சம் (Minimum)
மாதாந்திர வருமானம் (No Monthly)
Rs. 26000 + Rs. 1லட்சம் = 1,26,000 லட்சம்.
Virudhanagar:
PLOT SALE
SQ = RS.650-750.
Trichy:
Plot Sale
SQ = RS.1800.
Madurai:
Plot Sale
SQ = RS.417.
உங்களது பண அளவை பெறுக்குவதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த Neomax நிறுவனம் கண்டிப்பாக உங்களுக்கு உதவும் என்று நிச்சயமாக சொல்லலாம்.
குறிப்பு:
நீங்கள் இந்த Neomax நிறுவனத்தில் சேர விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் அழைக்கும் Neomax நிறுவனத்தின் Meeting-ஐ கண்டிப்பாக நேரில் சென்று உங்களது கேள்வி மற்றும் குழப்பத்தை போக்கி கொள்ளலாம்.
More Click:
இதில் பதிவு செய்யப்பட்ட புகைப்படம் அனைத்தும் Ramanatha Puram அருகில் உள்ள Uchipuli-ல் அமைந்துள்ள Neomax நிறுவனத்திற்கு கீழ் வருகிற Green Royale Resorts-ல் எடுக்கபட்ட புகைப்படம் ஆகும்.
Post a Comment