இந்த பதிவில் Gp Muthu அவர்களின் வீட்டு முகவரி மற்றும் Gp Muthu-வை பற்றிய சில தகவலையும் பார்க்கபோகிறோம்.

எப்படி Aadhaar Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

யார் இந்த Gp Muthu:



Gp Muthu முழு பெயர் G.Pechi Muthu ஆகும்.இவர் மூன்றாம் வகுப்பு வறை படித்துள்ளார் இவர் சொந்தமாக மரக்கடை தொழில் செய்து வருகிறார்.இவறுடைய அப்பா கணேஷ் அவர் தான் மரக்கடை பராமித்து வருகிறார்,Gp Muthu-கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை 2 பெண் குழந்தை இருக்கிறது.

  • தர்ஷினி.

  • மனோ.

  • விஷ்ணு.

  • மீனு.

என நான்கு பிள்ளைகள் உள்ளது.

எப்படி Pan Card Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

Gp Muthu பிரபலம் ஆனது எப்படி:

நம் அண்டை நாட்டின் தயாரிப்பில் உருவான செயலி Musically இந்த செயலி தான் காலப்போக்கில் சீனா நிறுவனம் இதை வாங்கி Tiktok என 2018-ல் அறிமுகம் செய்தது.இந்த செயலி தான் Gp Muthu வாழ்க்கையை மாற்றியது என கூறவேண்டும்,இதை Gp Muthu முதலில் பாட்டிற்கு ஏற்றவாறு நடனம் ஆடி வீடியோ போட்டு கொண்டிருந்தார்.



எப்படி Online-ல் Pan Card Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

இவர் Tiktok-ல் முதலில் தோறனையாக இருந்தார் என்று எத்தனை பேர்கு தெரியும் முதலில் இருந்து Gp Muthu-வை பின் தொடர்புவர்களுக்கு தெரிந்திருக்கும்,பின் பெயர் தெரியாத Paper I'd என்ற ஒருவர் தான் Gp Muthu-வை கலாய்து,Edit செய்து வீடியோ போட்டு இவரை இப்படி செய்துவிட்டார்.

ஆனால் Paper I'd தான் Gp Muthu-வை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்று அனைவருக்கும் தெரிந்தது.Gp Muthu அவர் வாழ்க்கையில் பல தடங்களை கடந்து தான் இந்த நிலமைக்கு வந்துள்ளார்,அவருக்கு கிடைத்த அங்கீகாரம் பல இந்த ஆண்டு நடைபெற்ற Black Sheep Digital Awards 2021 கலந்து கொண்டு Award வாங்கினார்,பின் Adithya TV-ல் கலந்து கொண்டு அனைவரையும் சந்தோசம் படுத்தினார்.

எப்படி Online-ல் Voter I'd Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

பார்சல் எப்படி அனுப்புவது: 

Tiktok செயலி நம் நாட்டில் தடை செய்ததும் Youtube-குல் வந்து Gp Muthu அவர் வேலையை கச்சிதமாக செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும்,தற்போது Youtube-ல் இரண்டு Channel வைத்துள்ளார்.

எப்படி Passport Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

  • Gpmuthu Official.

  • GP Express.

குறிப்பு: Gp Muthu மூன்றாம் வகுப்பு வறை மட்டுமே படித்திருப்பதால் அவருக்கு தமிழில் எழுதி பார்சல் அனுப்பினால் தான் அவருக்கு நீங்கள் அனுப்பும் கடிதம் அவரால் எளிதில் படிக்க முடியும்.

Gp Muthu Address:

நீங்கள் Gp Muthu-கு அனுப்ப வேண்டிய முகவரி.

Name: Gp Muthu.

Address 1: Gp Muthu, 2nd South Street, Perumaalpuram, Udangudi, Thootukudi-628203.

எப்படி Driving License Online-ல் Apply செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

Address 2: Gp Muthu (Tiktok), Udangudi, Thootukudi-628203 என்று கூட அனுப்பலாம்.

5 Comments

Post a Comment

Previous Post Next Post