What Is Licence:




நம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் அனைத்து நாட்டிலும் இந்த Licence நடைமுறை கண்டிப்பாக உள்ளது, குறிப்பாக நம் இந்தியாவில் 18 வயதிற்கு மேல் உள்ள மனிதனால் மட்டும் தான் Licence Apply செய்ய முடியும்.நம் இந்தியாவில் 1988-ம் ஆண்டு Licence Act நடைமுறைக்கு வந்துள்ளது.

எப்படி Voter I'd Card Online-ல் Apply செய்து பெறுவது தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

What Is Purpose Of License:




முக்கியமாக 18 வயதிற்கு மேல் உள்ள மனிதனால் மட்டுமே இந்த Licence Apply செய்ய முடியும்,அவர்களுக்கு தான் இருசக்கர வாகனம் மற்றும் நாலு சக்கர வாகனம் ஓட்டுவது் எப்படி என்று தெறியும்.நம் இந்தியாவில் இந்த License-ஐ ஒரு அடிப்படை Proof ஆகவும் பார்க்க படுகிறது.

எப்படி Voter I'd Card-ல் Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

Structure Of Licence:

நம் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் தரப்படுகிற Licence இவ்வாறு தான் இருக்கும்,மற்றும் உங்களது விலாசமும் அந்த Licence-ல் குடுக்கபட்டிருக்கும் அது கீழ் வருவது போல் இருக்கும்.

  • Cardholder Name.

  • Cardholder Father Name.

  • Cardholder Date Of Birth.

  • Cardholder Blood Group.

  • Cardholder Date Of Issue&Valid Till.

  • Cardholder Address.

எப்படி Pan Card Online-ல் Apply செய்து பெறுவது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

How To Name Change In License:




நீங்கள் வைத்திருக்கும் License-ல் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்றால் வேறு எங்கும் போகாமல் உங்கள் Mobile Phone-ல் Google Chrome சென்று parivahan.gov.in என்ற Government Official Website அதற்குள் செல்லவேண்டும்.

அதில் முதலில் உங்களுடைய State என்னவென்று குடிக்கவேண்டும் பின்பு அது அடுத்த பக்கம் (Page) செல்லும் அதில் DL Services என்ற Option-ஐ Click செய்யவேண்டும்.அதில் உங்களுக்கு 18 Option வரும் அதில் நீங்கள் எதை மாற்றம் செய்ய போகிறீர்கள் என்று அதை Click செய்யவேண்டும்.

எப்படி Pan Card-ல் Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

குறிப்பு: இப்போது 5வதாக உள்ள Address Change என்ற Option-ஐ Click செய்து எப்படி License-ல் Address Change செய்வது என்று சொல்கிறேன்.

DL Services என்ற Option சென்று உங்களுக்கு License-ல் எதை மாற்றம் செய்யவேண்டும் என்று இருக்கிறீர்களோ,அந்த Option-ஐ Click செய்து Continue குடுக்கவேண்டும்,குடுத்தபின் அது அடுத்த பக்கம் செல்லும்.

அடுத்து உங்களுடைய Driving License Number மற்றும் Date Of Birth குடுத்து Get All Details என்ற Option-ஐ Click செய்தபின் உங்களுடைய Driving License Full Details வந்துவிடும்,அதை ஒருமுறை வசித்து பார்த்து Conform The Above Driving License Details என்ற Option-ஐ Tick செய்து Yes குடிக்கவேண்டும்.அது அடுத்த பக்கம் செல்லும்.

எப்படி Aadhaar Card Online-ல் Apply செய்து பெறுவது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

அதில் மீண்டும் உங்களுடைய State மற்றும் உங்களுக்கு அருகில் உள்ள RTO Place அதற்கு முன் உங்களுடைய RTO Pincode குடுத்தால் மட்டுமே உங்களுக்கு RTO எதுவென்று காண்பிக்கும், அடுத்து நீங்கள் Proceed குடுத்தால் அடுத்த பக்கம் செல்லும்.

அதில் உங்களுடைய Address வரும் சற்று கீழ் சென்றால் Same As A Permanent Address என்ற Option வரும் அதில் நீங்கள் உங்களுடைய Address-ஐ மாற்ற நினைத்தால் மாற்றிக்கொள்ளலாம் அடுத்து Next குடுத்து அடுத்த பக்கம் செல்லவேண்டும்.

அதில் உங்களுக்கு Present,Permanent,Both என்று 3 Option's வரும் அதில் உங்களுக்கு எது சரியாக வேண்டுமோ அதை Click செய்து உங்களுடைய Address-ஐ மற்றிகொள்ளலாம்,மாற்றிய பிறகு Data Access Successful என்று வரும் அடுத்து Conform குடுத்து அடுத்த பக்கம் செல்லவேண்டும்.

அங்கு Acknowledge என்ற Option வரும் அதில் உங்களுடைய Application Number வரும் அதை Print Out அல்லது Screen Shot எடுத்து வைத்துகொள்ளவேண்டும்,ஏனென்றால் Application Number மிகவும் முக்கியமானது.

எப்படி Aadhaar Card-ல் Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.

அடுத்து மீண்டும் Home Page வந்து Fee Payment என்ற Option-ஐ Click செய்து Procced குடுக்கவேண்டும், அது அடுத்த பக்கம் செல்லும்.

அதில் உங்களுடைய Application Number மற்றும் Date Of Birth குடுத்து Click Here To Calculate Fee's என்ற Option-ஐ Click செய்யவேண்டும்,அடுத்து உங்களுடைய Name வரும் Fee's 200,Form Fee's 200,Charge 100 என மொத்தம் 500 Fee's கட்டவேண்டும்.

நீங்கள் அனைத்தும் செய்தபின்பு,நீங்கள் புதிதாக புதுபித்த Driving License எந்த நிலையில் உள்ளது என்று பார்பதற்கு Application Status என்ற Option சென்று உங்களுடைய Application Number மற்றும் Date Of Birth சமர்பித்து உங்களுடைய தற்போது புதுப்பித்த Driving License எந்த நிலையில் உள்ளது என்று பார்த்துகொள்ளலாம்.

குறிப்பு: நீங்கள் புதிதாக புதுப்பித்த Driving License SIP பொருத்தி கிட்டதட்ட ஒரு வாரத்தில் நீங்கள் குடுத்திருக்கும் முகவரிக்கு வந்துவிடும்.

1 Comments

  1. Hi There,
    Thank you for sharing the knowledgeable blog with us I hope that you will post many more blog with us:-
    In today’s modern world, people have plenty of opportunities to travel to any place on the map. Low-cost airlines, the streamlined procedure of crossing the borders.
    Email:info@genuinedocumentcenter.com
    Click here for more information:- more info

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post