What Is epass:
இந்த epass tamilnadu என்றால் அனைவருக்கும் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக தான் இருக்கும், ஏனெனில் கொரோனா காலத்தில் பாதுகாப்பாக அனைவரும் வீட்டில் இருக்காமல் எப்போதும் போல் வெளியில் சாதாரணமாக நடமாட ஆரம்பித்து விட்டனர்.
அவர்களை ஒடுக்குவதற்கு Government எடுத்த முடிவு தான் இந்த epass. இந்த epass tamilnadu ஒருவரிடம் இருந்தால் மட்டுமே அவர் ஒரு மாவட்டம் மற்றும் மாநிலம் செல்ல போலிஸ் அனுமதிப்பார்கள். அந்த epass tamilnadu எப்படி பெறுவது என்று தான் இப்போது பார்க்கபோகிறோம்.
எப்படி Aadhaar Card Apply செய்வது என்று தெரிந்தது கொள்ள இதை Click செய்யுங்கள்.
Structure Of epass:
- Applier epass Number.
- Applier Name.
- Applier Father Name.
- Applier Mobile Number.
- Applier Age.
- Applier Vehicle.
எப்படி Aadhaar Card-ல் Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
How To Apply epass In Tamil:
அடுத்து தனி நபர்களின் சாலை வழி பயணம் அதை Click செய்து அடுத்த பக்கம் (Page) செல்லவேண்டும். அதில் உங்களுடைய பயணத்தின் காரணம் (Reason), Travel Date, Name, Gender, Father (or) Husband Name, Age, Number Of Pessengers Conform குறைந்தது 7 நபர்கள் வரை Register செய்யலாம்.
எப்படி Pan Card Apply செய்வது என்று தெரிந்தது கொள்ள இதை Click செய்யுங்கள்.
அடுத்து உங்களுடைய அத்தாச்சியாக I'd Card Proof (Aadhaar Card, Pan Card, Ration Card, Driving License) இதில் எதையாவது குடுக்கவேண்டும், நீங்கள் Aadhaar Card குடுத்தால் அதன் Proof Number-ம் (Register Number) குடுக்கவேண்டும், அதன் அளவு குறைந்தது 500kb அளவு தான் இருக்கவேண்டும், உங்களுடைய Proof-ஐ Browse Scan Upload குடுத்து Upload செய்யவேண்டும்.
அடுத்து Type Of Vehicle (உங்களுடைய வண்டி எது என்று தெளிவாக விளக்கவேண்டும்) அந்த Vehicle Number குடுக்கவேண்டும், அதை குடுத்த பின் Next குடுத்து அடுத்த பக்கம் (Page) செல்லவேண்டும்.
எப்படி Pan Card-ல் Name Change செய்வது என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
அதில் நீங்கள் எங்கு இருந்து செல்கிறீர்கள் (From&To) குடுக்கவேண்டும், அதை குடுத்த பின் Next குடுத்து அடுத்த பக்கம் செல்லவேண்டும்.
அடுத்த பக்கத்தில் There Is No Condition Information Required As The Moment You Can Submit The Applicant அதை Click செய்து Submit செய்யவேண்டும், செய்த பின் Term's and Conditions வரும் அதை ஒரு முறை வாசித்து பார்த்த பின்பு Accept and Submit குடுத்து அடுத்த பக்கம் (Page) செல்லவேண்டும்.
அதில் Your Application Has Been Submitted என்று வரும் அதில் Date&Time மற்றும் epass tamilnadu Number வரும் அதை Save செய்து வைத்து கொள்ளவேண்டும், View Pass குடுத்தால் நீங்கள் Apply செய்த epass tamilnadu Generated-ஆகி வந்து விடும்.அதை வைத்து கொண்டு நீங்கள் மாவட்டம் மற்றும் மாநிலத்திற்க பயணிக்கலாம்.
Neo Max நிறுவனம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள இதை Click செய்யுங்கள்.
குறிப்பு: நீங்கள் Apply செய்த epass tamilnadu வைத்துகொண்டு இந்தியா முழுவதும் பயணிக்கலாம் கூடுதலாக எதற்கும் கொரோனா பரிசோதனை (Corona Check Up) செய்து கொண்டால் சற்று நன்றாக இருக்கும்.
Post a Comment